குவானக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 9:
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[இரட்டைப்படைக் குளம்பி]]
| ordo = [[Artiodactyla]]
| familia = [[Camelidae]]
| genus = ''[[Lama (genus)|Lama]]லாமா''
| species = '''''L. guanicoe'''''
| binomial = ''Lama guanicoe''
| binomial_authority = ([[Statius Muller|Müller]]முல்லர், 1776)
}}
'''குவானக்கோ''' தென்னமெரிக்காவைத்(''Guanaco'') [[தென்னமெரிக்கா]]வைத் தாயகமாகக் கொண்ட [[ஒட்டகம்|ஒட்டக]] இனத்தைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]]. பொதுவாக இது தோள் வரை 107 முதல் 122 செ.மீ உயரமும் (3.5 - 4 அடி) 90 கிலோ எடையும் இருக்கும். இதன் உடலின் மேற்பாகம் இளம் பழுப்பு நிறத்திலும் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். முகம் சாம்பல் நிறத்திலும் சிறிய நேரான காதுகளையும் கொண்டிருக்கும். குவானக்கோ என்னும் பெயர் தென்னமெரிக்க [[கெச்சுவா]] மொழிச் சொல்லான வனாக்கு என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குவானக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது