ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Hyder_ali's_gold_coin(pagoda).jpg" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க
வரிசை 21:
 
===அரசரும், அரசுப்படையும்===
 
[[File:Hyder ali's gold coin(pagoda).jpg|190px|thumb|right|தங்கக்காசு([[இந்து]]ப் படம்)]]
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. [[சம்பளம்|சம்பள]] உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் [[1758]]ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது