மகாதேசாதிபதி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''இலங்கையின் மகாதேசாதிபதி''' (''Governor General of Dominion of Ceylon'') என்பது 1948-1972ல் [[இலங்கை]]யின் நாட்டுத் தலைவரின் பட்டமாகும். இலங்கை [[1948]]ம் ஆண்டு சுதந்திரமடைந்த போதிலும்கூட, [[1947]]ம் ஆண்டு பிரித்தானியர்களால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பே [[1972]]ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்த அரசியல் யாப்பில் இலங்கையில் பெயரளவு நிர்வாகியாக [[பிரித்தானியா|பிரித்தானிய]] மகாராணியின் பிரதிநிதி என்ற வகையில் மகாதேசாதிபதி பதவி காணப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பிற்கு முன்பு காணப்பட்ட [[இலங்கையின் ஆங்கிலேய தேசாதிபதிகள்|தேசாதிபதிகளை]] விட இப்பதவி அதிகாரத்தில் குறைந்ததாக இருந்தது.
 
==முதாவதுமுதலாவது தேசாதிபதி==
மகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. [[1948]] [[பெப்ரவரி 044]] 1948ல்இல் இலங்கை சுதந்திரமடையும்போதுவிடுதலை அடையும் போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் [[ஹென்றி மொங்க்-மேசன் மூர்|சேர். ஹென்றி மொங்-மேசன் மோர்மூர்]] என்பவரேஎன்பவர். இவர் சுதந்திரத்துக்குவிடுதலைக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 6[[1949]] ஜுலை[[சூலை 6]] 1949ல்இல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கை[[இலங்கைப் பிரதமர்]] [[டி. எஸ். சேனநாயக்காவின்சேனநாயக்கா]]வின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 1949 சூலை 6 ஜுலைஇல் 1949ல்[[சோல்பரி அரசியல் யாப்பு|சோல்பரி அரசியல் யாப்பினை]] உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபுவைபிரபு என்ற [[ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு|ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம்]] என்பவரை முதலாவது மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 17[[1954]], ஜுலை[[சூலை 1954ல்17]] இல் நிறைவடைந்தது. எனவே, சுதந்திர இலங்கையில் பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட முதலாவது மகாதேசாதிபதியாக முதலாம் சோல்பரி பிரபு விளங்குகின்றார். இறுதி மகாதேசாதிபதியாக இறுதி[[1962]] மகாதேசாதிபதிமுதல் [[1972]] வரை [[வில்லியம் கொபல்லாவ]] இருந்தார்.
 
==நியமனம்==
"https://ta.wikipedia.org/wiki/மகாதேசாதிபதி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது