ஃபியூமரிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca, cs, da, de, es, fi, fr, he, hu, id, it, ja, ko, lt, lv, mk, nl, pl, pt, ro, ru, simple, sk, sv, uk, zh
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 59:
}}
}}
 
 
'''ஃபியூமரிக் அமிலம்''' (Fumaric acid) (அ) '''''மாறுபக்க''-பியூட்டீன்டையோயிக் அமிலம்''' ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: HO2CCH=CHCO2H. இந்த வெண் திண்மச் சேர்மம் நிறைவுறா டைகார்பாக்சிலிக் [[அமிலம்|அமிலங்களின்]] இரண்டு மாற்றியங்களில் ஒன்றாகும். மற்றொன்று, மேலியிக் அமிலமாகும். ஃபியூமரிக் அமிலத்தில் கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மாறுபக்கத்திலும், மேலியிக் அமிலத்தில் ஒரேப்பக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் [[பழம்|பழச்]] சுவையைக் கொண்டது. இதன் [[உப்பு|உப்புகளும்]], மணமியங்களும் ஃபியூமரேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஃபியூமரிக் அமிலம், [[அமிலம்|அமிலத்]] தன்மை சீராக்கியாக [[உணவு|உணவுச்]] சேர்ப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றது (E எண்: E297).
 
"https://ta.wikipedia.org/wiki/ஃபியூமரிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது