பணி இலக்குக் கூற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''செயல்நோக்கு அறிக்கை''' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி Removed category "அமைப்பு"; Quick-adding category "அமைப்புகள்" (using HotCat) |
||
வரிசை 1:
'''செயல்நோக்கு அறிக்கை''' என்பது ஒர் அமைப்பின் செயற்பாடுகள் என்ன, பயனாளர்கள் யார், சிறப்புகள் என்ன, உத்திகள் அல்லது நுட்பங்கள் எவை என்பதை சுருக்கமாகத் தரும் அறிக்கை ஆகும். [[தொலைநோக்கு அறிக்கை]] பரந்த பார்வையுடன் அமைய, செயல்நோக்கு அறிக்கை துல்லியமாக அமையும். இவை அமைப்பின் வியூக திட்டமிடலின் ஒரு அங்கமாகும். திறனான செயல்நோக்கு அறிக்கைகள் இது அமைப்புக்கு வழிகாட்டியாகவும், ஊக்கியாகவும் இருக்கும்.
[[பகுப்பு:அமைப்பு]]▼
|