பணி இலக்குக் கூற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "அமைப்பு"; Quick-adding category "அமைப்புகள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''செயல்நோக்கு அறிக்கை''' என்பது ஒர் அமைப்பின் செயற்பாடுகள் என்ன, பயனாளர்கள் யார், சிறப்புகள் என்ன, உத்திகள் அல்லது நுட்பங்கள் எவை என்பதை சுருக்கமாகத் தரும் அறிக்கை ஆகும். [[தொலைநோக்கு அறிக்கை]] பரந்த பார்வையுடன் அமைய, செயல்நோக்கு அறிக்கை துல்லியமாக அமையும். இவை அமைப்பின் வியூக திட்டமிடலின் ஒரு அங்கமாகும். திறனான செயல்நோக்கு அறிக்கைகள் இது அமைப்புக்கு வழிகாட்டியாகவும், ஊக்கியாகவும் இருக்கும்.
 
[[பகுப்பு:அமைப்புகள்]]
 
[[en:Mission statement]]
 
[[பகுப்பு:அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பணி_இலக்குக்_கூற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது