ஈழப் புலம்பெயர் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
கவிதைகளுக்கு அடுத்தபடியாக சிறுகதைகள் முக்கியமானவை. புகலிடத்திலிருந்து வெளியான சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகளைத் தொகுத்து ‘மண்ணைத் தேடும் மனங்கள்’ என்ற பெயரிலான தொகுப்பு ஒன்று 1986 இல் வெளியாகியது. இதன் பின்னர் ‘புலம்பெயர்ந்தோர் கதைகள்’ ‘பனியும் பனையும்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. பெண் படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்து ‘புது உலகம் எமை நோக்கி’ என்று வெளியிட்டனர். இவையெல்லாம் புலம்பெயர் சிறுகதைகளில் தவிர்க்கமுடியாத முக்கியமான ஆரம்பகாலத் தொகுப்புகளாகும். இதன் பின்னர் பல முயற்சிகள் நடந்தேறியுள்ளன.
 
சிறுகதைகளைப் படைத்துவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் [http://ta. முத்துலிங்கம்wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%Bஅ.முத்துலிங்கம் 2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D], பொ. கருணாகரமூர்த்தி, குமார்மூர்த்தி(மறைவு) , க. கலாமோகன், பார்த்திபன், ஷோபா சக்தி, சக்கரவர்த்தி, விமல் குழந்தைவேல், ஆசி. கந்தராஜா, முருகபூபதி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அருண் விஜயராணி, நிருபா, சுமதிரூபன் எனப்பலர் எழுதி வருகின்றனர். புதியவர்களின் வரவும் முக்கியமானது.
 
===நாவல்===
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புலம்பெயர்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது