இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==புவியியல்==
நடுவமெரிக்கா, 10°, 22° குறுக்குக் கோடுகளுக்கு இடையே காணப்படுவதும், [[வட அமெரிக்கா]]வையும், [[தென்னமெரிக்கா]]வையும் இணைக்கும் குறுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. நடுவமெரிக்கா, [[சூழல்மண்டலம்|சூழல்மண்டலங்கள்]], [[இடக்கிடப்பு]] வலயங்கள், சூழல் அமைவு என்பவற்றை உள்ளடக்கிய சிக்கலான ஒரு சேர்க்கையாக அமைந்துள்ளது. தொல்லியலாளரும், மானிடவியலாளருமான [[மைக்கேல், டி. கோ]] (Michael D. Coe) என்பவர் இவ்வாறான சூழ்நிலைக் கூறுகளைத் ''தாழ்நிலங்கள்'', ''உயர்நிலங்கள்'' என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இவ்வகைப்பாட்டில் கடல் மட்டத்துக்கும் அதிலிருந்து 1000 மீட்டர் உயரத்துக்கும் இடைபட்ட பகுதிகள் தாழ்நிலங்கள், கடல்மட்டத்தில் இருந்து 1000 மீட்டர்களுக்கும், 2000 மீட்டர்களுக்கும் இடையில் உள்ளவை உயர்நிலங்கள். தாழ்நிலப் பகுதிகளில்; பசிபிக் கடல், மெக்சிக்கோ குடா, கரிபியக் கடல் ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் காணப்படுவது போலவே; தாழ்வெப்பமண்டலக் [[காலநிலை]]யும், வெப்பமண்டலக் காலநிலையும் நிலவுகின்றன. உயர்நிலப் பகுதியில் இதைவிடக் கூடிய அளவில் காலநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. உலர் வெப்பமண்டலக் காலநிலை தொடக்கம், குளிரான மலைப்பகுதிக் காலநிலை வரை இப்பகுதியில் காலநிலைகள் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனினும், முதன்மையாகக் காணப்படுவது, மிதமான மழைவீழ்ச்சியுடனும் இதமான வெப்பநிலையுடனும் கூடிய மிதவெப்பமண்டலக் காலநிலையாகும். மழை வீழ்ச்சியும் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஒவக்சாக்கா, வட யுக்கட்டான் பகுதிகள் உலர்வானவையாகவும், தெற்கே பசிபிக், கரிபியக் கரையோரமாக அமைந்த பகுதிகள் ஈரவலயப் பகுதிகளாகவும் உள்ளன.
நடுவமெரிக்கா, 10°, 22° குறுக்குக் கோடுகளுக்கு இடையே காணப்படுவதும், வட அமெரிக்காவையும், தென்னமெரிக்காவையும் இணைக்கும் குறுநிலப் பகுதியில் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:நடு அமெரிக்கா]]
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது