சிட்ரிக் அமில சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, ckb, cs, da, de, eo, es, et, eu, fa, fi, fr, he, hr, hu, id, is, it, ja, ko, lb, lt, lv, mk, ms, nl, no, oc, pl, ps, pt, ru, simple, sk, sl, sr, su, sv, th, tl, tr, uk, vi, zh, zh
No edit summary
வரிசை 1:
[[Image:Citric acid cycle with aconitate 2.svg|thumb|right|500px|சிட்ருலின் சுழற்சி ஒரு மீள்பார்வை]]
'''[[சிட்ருலின்]]சிட்ரிக் அமில சுழற்சி''' (CitrullineCitric acid cycle) (அ) டிரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி என்னும் கிரெப்ஸ் சுழற்சியானது [[நொதி|நொதிகளால்]] [[வினையூக்கி|வினையூக்கப்பட்ட]] தொடர் வேதி வினைகளாகும். இச்சுழற்சி, [[உயிர்வளி|உயிர்வளியை]] [[உயிரணு]] சுவாசித்தலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து உயிரணுக்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
==சிட்ருலின்சிட்ரிக் அமில சுழற்சி நிகழ்முறையின் சுருக்கம்==
* சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் ஆக்சலோஅசெடேட்டுக்கு மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட் உருவாகிறது.
* சிட்ரேட் பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் ஆக்சலோ அசெடேட்டின் கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.
வரிசை 8:
* சுழற்சியின் முடிவில், ஆக்சலோஅசெடேட் மீளாக்கப்பட்டு சுழற்சி தொடர்கிறது.
==சிட்ருலின்சிட்ரிக் அமில சுழற்சி வினைகள் அட்டவணை==
{| class="wikitable"
!படி
வரிசை 86:
==கூடுதல் படங்கள்==
<gallery>
File:Citric_acid_cycle.svg|சிட்ருலின்சிட்ரிக் அமில சுழற்சி
File:Citric_acid_cycle_pathways.png|சிட்ருலின்சிட்ரிக் அமில சுழற்சி
</gallery>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிட்ரிக்_அமில_சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது