பிரிட்டோரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | official_name = பிரிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:30, 23 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.

பிரிட்டோரியா
View from the Union Buildings.
View from the Union Buildings.
அலுவல் சின்னம் பிரிட்டோரியா
சின்னம்
குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence)
நாடு தென்னாப்பிரிக்கா
மாகாணம்கோட்டெங்
மாநகரம்ஷ்வானே நகரம் (City of Tshwane)
தோற்றம்1855
பரப்பளவு
 • மொத்தம்1,644 km2 (635 sq mi)
ஏற்றம்1,271 m (4,170 ft)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்23,45,908
 • அடர்த்தி856/km2 (2,220/sq mi)
நேர வலயம்தெ.நி.நே (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு012
The Union Buildings, seat of South Africa's government.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்டோரியா&oldid=825687" இலிருந்து மீள்விக்கப்பட்டது