கம்பளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கம்பளி''' என்பது விலங்குகளின் முடியினைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு நெசவு இழையாகும். இது செம்மறி, ஆடு முதலியவற்றிலிருந்தும் ஒட்டக வகையைச் சேர்ந்த [[விக்குன்யா]], [[அல்பாக்காஅல்ப்பாக்கா]], [[ஒட்டகம்]] ஆகியவற்றில் இருந்தும் முயல்களில் இருந்தும் அவற்றின் ரோமத்தினை வெட்டி உருவாக்கப்படுகின்றன.
 
கம்பளியினால் செய்யப்பட்ட துணிகள் வெதுவெதுப்பாக இருப்பதால் இவை குளிர்ப்பகுதிகளில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கம்பளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது