கன் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB (7774)
சிNo edit summary
வரிசை 19:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
{{போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு}}
'''கன் சண்டை''' (''Battle of Caen'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு சண்டை. இது [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பில் இருந்த [[பிரான்சு|பிரான்சின்]] [[கான்கன்]] நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.
 
பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் [[நார்மாண்டி]] கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கன், நார்மாண்டி பகுதியின் மிகப்பெரிய நகரம். நார்மாண்டியிலிருந்து பிரான்சின் பிறபகுதிகளுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பாக விளங்கியது. இதனைப் பயன்படுத்தி எதிர்த்தாக்குதலுக்கு ஜெர்மானியர்கள் படைகளை விரைவில் நகர்த்தும் சாத்தியமிருந்தது. [[ஓர்ன் ஆறு]] மற்றும் கன் கால்வாய் ஆகிய நீர்நிலைகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்நீர்நிலைகள் நேச நாட்டுப் முன்னேற்றத்துக்குப் பெரும் தடைகளாக இருந்தன. மேலும் கானை சுற்றிய பகுதிகள் சமவெளியாக இருந்ததால் விமான ஓடு தளங்களை அமைக்க ஏற்றதாக அமைந்தன. இந்த மூன்று காரணங்களால் நேச நாட்டு உத்தியாளர்கள் கன் நகரைக் கைப்பற்ற விரும்பினர். படையெடுப்பு துவங்கிய ஜூன் 6 முதல் ஆகஸ்ட் மாத முதல் வாரம் வரை கன் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.
"https://ta.wikipedia.org/wiki/கன்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது