பெர்ச் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB (7774)
சி உஇ, replaced: கான்கான் using AWB
வரிசை 21:
{{போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு}}
 
'''பெர்ச் நடவடிக்கை''' (''Operation Perch'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பில் இருந்த [[பிரான்சு|பிரான்சின்]] [[கான் (பிரான்ஸ்) |கான்]] நகரைத் கைப்பற்ற முயன்று தோற்றது.
 
பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல்வழிப் படையெடுப்பு [[நார்மாண்டி]]யில் ஜூன் 6, 1944ல் தொடங்கியது. அதன் இலக்குகளில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுவதாகும். பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற கான் நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதனைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் தொடர் [[கான் சண்டை]] முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றுள் முதலாவது பெர்ச் நடவடிக்கை. நார்மாண்டிப் படையிறக்கத்துக்கு மறுநாள் (ஜூன் 7) இந்த தாக்குதல் தொடங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/பெர்ச்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது