"சிட்ரிக் அமில சுழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

350 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சிட்ரிக் அமில சுழற்சி''' (Citric acid cycle) (அ) டிரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி என்னும் கிரெப்ஸ் சுழற்சியானது [[நொதி|நொதிகளால்]] [[வினையூக்கி|வினையூக்கப்பட்ட]] தொடர் வேதி வினைகளாகும். இச்சுழற்சி, [[உயிர்வளி|உயிர்வளியை]] [[உயிரணு]] சுவாசித்தலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து உயிரணுக்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
==சிட்ரிக் அமில சுழற்சி நிகழ்முறையின் சுருக்கம்==
* சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோஅசெடேட்டுக்கு]] மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட்டாக உருவாகிறது.
* சிட்ரேட் பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோ அசெடேட்டின்]] கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.
* இச்சுழற்சியில் உயிர்வளியேற்றத்தினால் உருவான சக்தியானது, சக்தி-நிறைந்த மின்னணுவாக NAD<sup>+</sup> க்கு மாற்றம் செய்யப்பட்டு NADH உருவாகிறது. ஒவ்வொரு அசெடைல் தொகுதிக்கும் மூன்று NADH மூலக்கூறுகள் உருவாகிறது.
* மின்னணுகள், மின்னணு ஏற்பி "Q" -வுக்கும் மாற்றப்பட்டு "QH<sub>2</sub>" உருவாகிறது.
* சுழற்சியின் முடிவில், [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோஅசெடேட்]] மீளாக்கப்பட்டு சுழற்சி தொடர்கிறது.
==சிட்ரிக் அமில சுழற்சி வினைகள் அட்டவணை==
|-
|1
|[[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோ அசெடேட்]] +<br />அசெட்டைல் துணைநொதி A +<br />H<sub>2</sub>O
|சிட்ரேட்+<br />துணைநொதி A-SH
|சிட்ரேட் தொகுப்பி
|அல்டால் ஒடுக்கம்
|மீளாநிலை, <br /> 4C [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோஅசெடேட்]] - 6C மூலக்கூறாக நீட்டல்
|-
|2
20,096

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/826179" இருந்து மீள்விக்கப்பட்டது