பொது மரபுவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: fr, pt)
சிNo edit summary
[[Image:Charles Darwin aged 51.jpg|thumb|200px|''இனங்களின் தோற்றம்'' நூல் வெளியிடப்பட்ட காலத்தில் டார்வினின் தோற்றம்.]]
 
பரிணாமம், அல்லது கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையிலான '''முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு''' [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வினால்]] ''இனங்களின் தோற்றம்'' (1859) (The Origin of Species, 1859) மற்றும் ''மனிதனின் மரபுவழி'' (1871) (The Descent of Man, 1871) ஆகிய அவரது நூல்களில் முன்மொழியப்பட்டது. இக்கோட்பாடு இன்று உயிரியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் தற்போது வாழும் எல்லா உயிரினங்களினதும் [[இறுதியான முழுமைப் பொது மூதாதை]] (last universal common ancestor), அதாவது [[மிகக் கிட்டிய பொது மூதாதை]] (most recent common ancestor) ஏறத்தாள 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகவும் கருதப்படுகிறது.
 
 
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/82648" இருந்து மீள்விக்கப்பட்டது