ஃபியூமரிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 59:
}}
}}
'''ஃபியூமரிக் அமிலம்''' (Fumaric acid) (அ) '''''மாறுபக்க''-பியூட்டீன்டையோயிக் அமிலம்''' ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: HO2CCH=CHCO2H. இந்த வெண் [[திண்மம்|திண்மச்]] [[சேர்மம்]] நிறைவுறா டைகார்பாக்சிலிக் [[அமிலம்|அமிலங்களின்]] இரண்டு மாற்றியங்களில் ஒன்றாகும். மற்றொன்று, [[மேலியிக்_அமிலம்|மேலியிக் அமிலமாகும்]]. ஃபியூமரிக் அமிலத்தில் கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மாறுபக்கத்திலும், [[மேலியிக்_அமிலம்|மேலியிக் அமிலத்தில்]] ஒரேப்பக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் [[பழம்|பழச்]] சுவையைக் கொண்டது. இதன் [[உப்பு|உப்புகளும்]], மணமியங்களும் '''ஃபியூமரேட்டுகள்''' என்றழைக்கப்படுகின்றன. ஃபியூமரிக் அமிலம், [[அமிலம்|அமிலத்]] தன்மை சீராக்கியாக [[உணவு|உணவுச்]] சேர்ப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றது (E எண்: E297).
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஃபியூமரிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது