ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசப்பதவி: புறப்படத்திற்கான இணைப்பு
வரிசை 39:
===இரண்டாம் மைசூர் போர்===
முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட அயிதர் அலி, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். [[1780]] முதல் [[1784]] வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது.
100 [[பீரங்கி]]கள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். [[ஆற்காடு]], [[பரங்கிப்பேட்டை]], வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் [[போர்]] தீவிரமாக நடந்தது.[[பேரம்பாக்கம்]] என்னுமிடத்தில் 2ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு,2ஆயிரம் ஆங்கிலவீரர்கள் கைது செய்யப் பட்டனர்.
 
நான்கு ஆண்டுகள் நடந்த, இந்தநெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத்திறனால் பார்த்துக் கொண்டார். மேலும்,[[சனவரி ]], [[1782]] ஆம் ஆண்டு அயிதர் அலி தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது