"ஹிஸ்டிடின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Histidina)
| MeltingPt =
| BoilingPt =
| Solubility = 4.19 கி/100 கி @ 25ºC <ref>http://prowl.rockefeller.edu/aainfo/solub.htm</ref>}}
| Section3 = {{Chembox Hazards
| MainHazards =
}}
 
'''ஹிஸ்டிடின்''' (Histidine) [குறுக்கம்: His (அ) H]<ref>{{cite web | author=IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature | title=Nomenclature and Symbolism for Amino Acids and Peptides | work=Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc | url=http://www.chem.qmul.ac.uk/iupac/AminoAcid/ | accessdate=2007-05-17}}</ref> என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இதனுடைய வாய்பாடு: C6H9N3O2C<sub>6</sub>H<sub>9</sub>N<sub>3</sub>O<sub>2</sub>. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: CAU மற்றும் CAC. ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
20,096

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/827036" இருந்து மீள்விக்கப்பட்டது