டைரோசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Tirosina
No edit summary
வரிசை 37:
 
 
'''டைரோசின்''' (Tyrosine) [குறுக்கம்: Tyr (அ) Y]<ref>{{cite web | author=IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature | title=Nomenclature and Symbolism for Amino Acids and Peptides | work=Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc | url=http://www.chem.qmul.ac.uk/iupac/AminoAcid/ | accessdate=2007-05-17}}</ref> என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C9H11NO3C<sub>9</sub>H<sub>11</sub>NO<sub>3</sub>. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. டைரோசின் சாதாரணமாக, நாம் உட்கொள்ளும் [[புரதம்|புரதங்களில்]] உள்ள [[பினைல்அலனின்]] என்னும் அத்தியாவசிய அமினோ அமிலத்திலிருந்து மாற்றப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UAC மற்றும் UAU. நீர்தவிர்க்கும் டைரோசின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையுள்ள அமினோ அமிலமாகும். டைரோசின் என்ற சொல் [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியில்]] உள்ள "டைரி" (பொருள்: பாலாடைக்கட்டி) என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/டைரோசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது