வாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Валин
No edit summary
வரிசை 43:
| MeltingPt = 298 °C decomp.
| Solubility = soluble
| pKa=2.32 (கார்பாக்ஸில்கார்பாக்சில்), 9.62 (அமினோ)<ref>Dawson, R.M.C., et al., ''Data for Biochemical Research'', Oxford, Clarendon Press, 1959.</ref>
}}
| Section7 = {{Chembox Hazards
வரிசை 51:
}}
 
'''வாலின்''' (Valine) [குறுக்கம்: Val (அ) V]<ref>{{cite web | author=IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature | title=Nomenclature and Symbolism for Amino Acids and Peptides | work=Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc | url=http://www.chem.qmul.ac.uk/iupac/AminoAcid/ | accessdate=2007-05-17}}</ref> என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCHHO<sub>2</sub>CCH(NH2NH<sub>2</sub>)CH(CH3CH<sub>3</sub>)<sub>2</sub>. இது ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: GUU, GUC, GUA மற்றும் GUG. இது மின் முனைவற்ற அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலம், வலேரியன் என்னும் தாவரத்திலிருந்து இப்பெயரைப்பெற்றுள்ளது. அரிவாளணு இரத்தசோகை நோயில் (sickle cell anemia; SCA) [[ஈமோகுளோபின்|இரத்தப் புரதத்தில்]] (ஈமோகுளோபின்) உள்ள நீர்நாடுதிறன் கொண்ட [[குளுடாமிக் அமிலம்|குளுடாமிக் அமிலத்தினை]] நீர் தவிர்க்கும் வாலின் அமினோ அமிலம் பதிலீடு செய்வதால் [[இரத்தப் புரதம்]] சரியாக மடங்குவதில்லை.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது