கிளைசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
}}
'''கிளைசின்''' (''Glycine'') [குறுக்கம்: Gly (அ) G]<ref>{{cite web | author=IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature | title=Nomenclature and Symbolism for Amino Acids and Peptides | work=Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc | url=http://www.chem.qmul.ac.uk/iupac/AminoAcid/ | accessdate=2007-05-17}}</ref> என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு [[கரிமம்|கரிமச்சேர்மம்]] ஆகும். இதனுடைய வாய்பாடு: NH2CH2COOHNH<sub>2</sub>CH<sub>2</sub>COOH. "பக்கத் தொடரில்" இரண்டு ஹைட்ரசன் அணுக்களை மட்டும் கொண்டுள்ளதால் [[புரதம்|புரதங்களில்]] சாதரணமாகக் காணப்படும் 20 [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களில்]] கிளைசின் மிகவும் சிறியதாகும். இரண்டு பக்கத் தொடர் ஹைட்ரசன் அணுக்களைக் கொண்டுள்ளதால், கிளைசின் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள மற்றும் நீர்தவிர்க்கும் இரண்டு சூழல்களிலும் பொருந்தக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GGU, GGC, GGA மற்றும் GGG. கிளைசின் வண்ணமற்ற, இனிய [[சுவை|சுவையுள்ள]] [[படிகம்|படிகத்தன்மை]] கொண்ட [[திண்மம்|திடப்]] பொருளாகும். இதற்கு சமச்சீரின்மை (chiral) பண்பு கிடையாது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிளைசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது