சிஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, de, es, fr, it, ja, nl, no, pl, pt, ru, sr, sv, zh)
No edit summary
}}
 
'''சிஸ்டைன்''' (Cystine) என்னும் "இருபடி [[அமினோ அமிலம்]]", இரண்டு [[சிஸ்டீன்]] அமினோ அமிலங்கள் ஆக்சிஜனேற்றம்உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CHSCH<sub>2</sub>CH(NH2NH<sub>2</sub>)CO2HCO<sub>2</sub>H)<sub>2</sub>. இது, 247-249 °Cசெ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப்பொருளாகும்[[திண்மம்|திடப்]] பொருளாகும். சிஸ்டைன், இரு [[புரதம்|புரத]] மூலகூறுகளுக்கிடையிலேயும்[[மூலக்கூறு|மூலகூறுகளுக்கு]] இடையிலேயும், ஒரு புரத்திற்குள்ளேயும்[[புரதம்|புரதத்திற்குள்ளேயும்]] இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் [[புரதம்|புரதங்களின்]] மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.
 
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக ஆக்சிஜனிறக்கப்பட்டுஉயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட [[சிஸ்டீன்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாக]] உருவாகிறது. இவ்வினையானது தயோல் [[வேதி வினைக்குழு|தொகுதியை]] கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதி[[வேதிப்பொருள்|வேதிப் பொருட்களால்]] எளிதாக நிகழ்கிறது.
 
'''[[வேதியியல்|வேதி]] வினை''': (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR
 
 
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/827089" இருந்து மீள்விக்கப்பட்டது