பவளப் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிஇணைப்பு: kk:Маржан жарлауыты
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: bs:Koralni greben; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{சூழியல் மண்டலம்}}
[[Imageபடிமம்:Blue Linckia Starfish.JPG|thumb|right|250px|Some of the [[biodiversity]] of a coral reef.]]
 
'''பவளப் பாறைகளை''' (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவை [[கடல்|கடலினுள்]] வாழ்கின்றன. பெரும்பாலும் இவை வசிக்கும் பகுதி பூமத்திய ரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளிலும் பசிபிக் கடலிலும் வசிக்கின்றன. [[இந்தியா]]வில், [[அந்தமான்]] தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கும்.
 
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன. <ref>அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, நீர்வாழ்வன, என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, [[சென்னை]], முதற்பதிப்பு, திசம்பர் 1999</ref>
வரிசை 8:
பசிபிக் மாக்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[பவளக் கடல்]]
* [[பெருந்தடுப்பு பவளத் திட்டு]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://keetru.com/science/environment/Gurumoorthy_16.php பவளப்பாறைகள் அழிவு குறித்த கீற்று இதழ்க் கட்டுரை]
* [[http://www.thinnai.com/?module=displaystory&story_idstory id=40403043 திண்ணை இதழ் கட்டுரை]]
 
== உசாத்துணை ==
<references/>
 
 
 
[[பகுப்பு:பெருங்கடல் ஆய்வியல்]]
வரி 26 ⟶ 24:
[[ar:شعاب مرجانية]]
[[bg:Коралов риф]]
[[bs:Koralni greben]]
[[ca:Escull de corall]]
[[cs:Korálový útes]]
"https://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது