வில்லியம் கோப்பல்லாவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name=வில்லியம் கொபல்லாவ
| image=William Gopallawa.jpg
| order=இலங்கையின் 1வது சனாதிபதி
| term_start=[[மே 22]] [[1972]]
வரிசை 9:
|successor=[[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே.ஆர்.]]
| birth_date=[[செப்டம்பர் 17]] [[1897]]
| birth_place=[[மாத்தளை]], [[இலங்கை]]
| death_date=[[ஜனவரி 30]], [[1981]]
| death_place=
| party=
| spouse=சீலாவதி (ரம்புக்வெல்ல) கொபலாவ
| spouse=
| religion=[[பௌத்தம்]]
| signature=
}}
'''வில்லியம் கொபல்லாவ''' ([[செப்டம்பர் 17]] [[1897]]-[[ஜனவரி 30]] [[1981]]) [[இலங்கை]]யின் முதலாவது சனாதிபதியாவார். இவர் [[1958]] - [[1961]] காலப்பகுதியில் [[மக்கள் சீன குடியரசு|சீனா]]வுக்கான இலங்கை தூதுவராகவும், 1961 - [[1962]] காலப்பகுதியில் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான]] தூதுவராகவும் செயலாற்றினார். 1962 - [[1972]] வரையில் இலங்கையின் ஆளுனர் நாயகமாக பதவி வகித்தார். 1972 இல் இலங்கைஇ குடியரசான போது இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். [[1978]] இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றபட்டு ஜே.ஆர். சனாதிபதியான போது இவர் ஓய்வு பெற்றார்.
 
இவரது மகன், மொண்டி கொப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கோப்பல்லாவ" இலிருந்து மீள்விக்கப்பட்டது