கரிபியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
'''மேற்கிந்தியத் தீவுகள்''' என்பவை [[அண்டிலெஸ்]] (''Antilles''), மற்றும் [[பஹாமாஸ்]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். பொதுவாக, மேற்கிந்தியத் தீவுகள் என்பது [[வட அமெரிக்கா]]வின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள், வெளிநாட்டுத் தாபனங்கள், மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும். ஒரு காலத்தில் 10 [[ஆங்கிலம்]]-பேசும் நாடுகளைக் கொண்ட "மேற்கிந்தியக் கூட்டமைப்பு" என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.
 
ஐரோப்பிய மாலுமிகலான வாஸ்கோடகாமா போன்ற நாடுகாண் பயணிகள் இந்தியாவுடன் கடல் வழி வாணிபம் செய்வதற்காக பயணவழி வரையறுத்ததன் விளைவாக இந்த மேற்கிந்திய தீவுகள் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த தீவுக்கூட்டங்கள் தான் இந்தியா என்று தவறாக கணித்த மாலுமிகள் பின்னர் அது இந்திய நிலப்பகுதி இல்லை என்று தெரிந்து கொண்டதும் இதற்க்கு மேற்கிந்திய தீவுகள் என அழைக்க தொடங்கினர்.
ஐரோப்பிய மாலுமிகலான [[வாஸ்கோடகாமா]] <ref name="brief">{{cite book
| first=Jan
| last=Rogozinski
| year= 1999
| title= A Brief History of the Caribbean
| edition= Revised
| publisher=Facts on File, Inc.
| location=New York
| pages= p. 3
| id= ISBN 0-8160-3811-2 }}</ref>
போன்ற நாடுகாண் பயணிகள் இந்தியாவுடன் கடல் வழி வாணிபம் செய்வதற்காக பயணவழி வரையறுத்ததன் விளைவாக இந்த மேற்கிந்திய தீவுகள் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த தீவுக்கூட்டங்கள் தான் இந்தியா என்று தவறாக கணித்த மாலுமிகள் பின்னர் அது இந்திய நிலப்பகுதி இல்லை என்று தெரிந்து கொண்டதும் இதற்க்கு மேற்கிந்திய தீவுகள் என அழைக்க தொடங்கினர்.
 
==ஐரோப்பிய கலாச்சாரம்==
"https://ta.wikipedia.org/wiki/கரிபியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது