இன்கா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கி இணைப்புகள்
வரிசை 3:
 
==மதம்==
[[சூரியன்|சூரியனே]] இன்காக்களின் முதன்மையான கடவுள். இன்கா இனத்தவர் போருக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில கடவுளருக்கு படையல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர்.
 
==வேளாண்மை==
இன்கா மக்கள் வேளாண்மைக்கு[[வேளாண்மை]]க்கு ஒவ்வாத மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள் பயிர் செய்வதற்கேற்ப மலைச்சரிவினை வெட்டிப் பயிர் செய்தனர். அவர்கள் நீர்ப்பாசன வசதிகளையும் செய்திருந்தனர். [[சோளம்]], [[உருளைக்கிழங்கு]], [[பருத்தி]], [[தக்காளி]] முதலியவற்றைப் பயிர் செய்தனர். இன்காக்களுடைய முதன்மையான உணவு உருளைக்கிழங்கு ஆகும். இன்கா நாகரிகமே உருளைக்கிழங்கை பயிர்செய்த முதல் நாகரிகம்.
 
==ஆயுதங்களும் போர்முறையும்==
இன்காக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் மற்ற நாகரிகங்களுடன் போரிலும் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இன்காப் படையே மிகவும் வலிமையனதாக இருந்தது. ஏனெனில் அவர்களால் எந்த ஒரு உழவனையோ அல்லது குடிமகனையோ போர் வீரனாக மாற்ற முடிந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது ஒரு போரிலாவது பங்கேற்றிருக்க வேண்டுமென்ற ஒரு விதி இருந்தது.
 
இன்காக்கள் போருக்குச் செல்லும் போது முரசு கொட்டி கொம்பூதிச் சென்றனர். தலை, மார்புப் பகுதிகளுக்கு கவசங்களைப் பயன்படுத்தினர். கோடாரிகள்[[கோடாரி]]கள், ஈட்டிகள்[[ஈட்டி]]கள், இரம்பம் போன்ற மரத்தாலான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இன்காக்களின் சிறந்த சாலையமைப்பு போர்வீரர்கள் விரைவாக நகர்வதற்கு உதவியது. மேலும் ஒரு நாளில் செல்லக்கூடிய தொலைவில் நிறைய தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நல்ல சாலைகளின் காரணமாக செய்தி கொண்டு செல்வோரும் விரைவாகச் சென்று வேகமான தகவல் தொடர்பு இருந்தது. சேவகர்கள் ஓடிச்சென்று தகவலை அடுத்தவரிடம் தர அவர் சிறு தொலைவு ஓடி அவருக்கு அடுத்தவரிடம் சேர்ப்பார். இவ்வாறு தகவல் சென்று சேர்க்கப்பட்டது. ஒரு நாளில் 240 கி.மீ வரை தகவல் கொண்டு செல்லப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இன்கா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது