செங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.6) (தானியங்கிஇணைப்பு: lv:Ķieģelis
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Concrete wall.jpg|thumb|right|200px|செங்கற் சுவர்]]
 
'''செங்கல்''' (''Brick'') என்பது [[களிமண்]]ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. [[கட்டிடம்|கட்டிடங்களையும்]] நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.
 
==வரலாறு==
 
கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்கலை மெசப்பட்டோமியாவில் (தற்போதய ஈராக்) கி.மு 4000 ஆம் ஆண்டளவில் செய்யப்பட்டது.
 
==மூலப்பொருட்கள்==
 
பொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது.
 
1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை
2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை
3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை
4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை
5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக
 
[[பகுப்பு:கட்டிடப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது