சி. வேலுசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1948]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நடிப்பு பயிற்சிகள், பாடல்கள் ஆகியவற்றை எழுதியும் நடித்தும் பாடியுமுள்ளார். மேலும் மொழிபெயர்ப்புகளையும் திருக்குறள் பாக்களை மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
* 'செந்தமிழ் வாசகம்'
* 'நற்றமிழ் துணைவன்'
* 1967இல் மலேசியத்தமிழ் எழுத்தாளர்கள் விவர நூல் (225 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரப்பட்டியல் அடங்கிய இது மலேசியாவில் வெளி வந்த முதல் தமிழ் எழுத்தாளர் தொகுப்பு நூல்).
* இந்து மத விளக்க நூல்கள்,
* தமிழ் மொழி கற்பிக்கும் நூல்கள் -
* தமிழ்-மலாய்-ஆங்கிலம்'அகராதி
* 'மலாய்-தமிழ்', 'தமிழ்-மலாய்' தமிழ் அகராதிகள்
* 'முப்பது நாட்களில் மலாய்'
* 'கவிதைப்பித்தன் கவிதைகள்'
* 'தேனீயைப்பார்'
* 'பாட்டுப்பாடலாம்'
* 'அருள்புரிவாய்'
* சிறுகதைத் திறனாய்வுச் சிந்தனைகள்(1999)
* புதையல்,
* மறவேன் உன்னை'
"https://ta.wikipedia.org/wiki/சி._வேலுசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது