கிளைசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 76:
 
==சிதைவு==
கிளைசின் மூன்று வழிகளில் சிதைக்கப்படுகிறது. விலங்குகளில், ''[[கிளைசின் சிதைவுசிதைவுத் தொகுதி]] [[நொதிநொதியம்|நொதிகள்]]'' [[வினைவேக மாற்றம்|வினையூக்கத்தின்]] மூலம் கிளைசின் சிதைக்கப்படுவது முதன்மையான வழியாகும். இதே [[வினைவேகமாற்றி|வினைவேகமாற்றிதான்]] கிளைசின் உயிரித்தொகுப்பிலும் ஈடுபடுகிறது. சிதைவு வழிமுறை, தொகுப்பு வழிமுறையின் தலைகீழ் வினையாகும்: <ref>{{cite book |author= A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}</ref>
: கிளைசின் + டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NAD<sup>+</sup> → CO<sub>2</sub> + NH<sub>4</sub><sup>+</sup> + ''N<sup>5</sup>'',''N<sup>10</sup>''-மெத்திலீன் டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + [[NADH]] + H<sup>+</sup>
 
இரண்டாவது வழிமுறையில் கிளைசின் இரு படிகளில் சிதைக்கப்படுகிறது. முதலாம் படியானது, [[செர்ரீன்|செரின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்திலிருந்து]] ''செரின் ஹைட்ராக்சிமீத்தைல் இடமாற்றி'' [[நொதி|நொதியின்]] உதவியுடன் நிகழும் உயிரிதொகுப்பின் தலைகீழ் வினையாகும். பின்னர் [[செர்ரீன்|செரின்]], பைருவேட்டாக ''செரின் அமைன் நீக்கியால்'' மாற்றப்படுகிறது.<ref>{{cite book |author= A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிளைசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது