யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
யமன் ஒரு [[திக்பாலர்]] மற்றும் ஓர் [[ஆதித்யர்]] ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத்தோலுடன், எருமையை வாகனமாகாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். தன்னுடைய இடக்கரத்தில் பாசக்கயிற்றை வைத்துள்ளார், அதன் மூலம் மனிதர்களின் ஆன்மாவை உடலில் இருந்து பிறக்கிறார். இவர் [[சூரிய தேவன்|சூரிய தேவனின்]] மகன் இவர் ஆவார். இவரது சகோதரி [[யமி]] அல்லது [[யமுனா]] ஆவார். இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். ரிக் வேதத்தின் பத்தாம பாகத்தில் 10,14,135 சுலோகங்கள் இவரை நோக்கி உள்ளன.
 
யமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராக சித்தரிக்கப்படுகிறார். இவர் [[யுதிஷ்டிரன்|யுதிஷ்டிரரின்]] தந்தையும் ஆவார். கருட புராணத்தில் அவ்வபோது யமன் குறிப்பிடப்படுகிறார். இவரது மனைவி [[சியாமளா]] தேவி
 
==சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல்==
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது