யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
== தமிழ்நாட்டில் யம தர்ம ராஜாவின் கோவில்கள் ==
தமிழ் நாட்டின் பல்வேறு சைவ வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் [[விருதுநகர்]] மாவட்டத்தில் [[[[சாத்தூர்|சாத்தூருக்கு]]க்கு அடுத்ததாக [[ஏழாயிரம்பண்ணை]] என்கிற கிராமத்திலும், கோவை அருகே வெள்ளக்கோவில் என்கிற கிராமத்திலும், தஞ்சை அருகே திருபைஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு. எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக [[ஏழாயிரம்பண்ணை]]யில் எமதர்மன் தனது வாகனமான [[எருமை]]யின் மீது வீற்றிருக்கிறார்.
 
==எமனின் வேறு பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது