புணர்ச்சிப் பரவசநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
'''புணர்ச்சிப் பரவசநிலை (''Orgasm'')''' அல்லது '''பாலின்ப உச்சி (''sexual climax'')''' என்பது நெடிய [[பாலுணர்வு]]த் தூண்டலின்பின் ஏற்படும் [[உடல்]], [[உளவியல்]] (''psychology''), மற்றும் [[மெய்ப்பாடு]] (''emotion'') நிலையிலான நிறைவளிக்கும் [[தூண்டற்பேறு|தூண்டற்பேற்றைக்]] குறிக்கும். இது நிகழும்போது [[விந்து தள்ளல்]], மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (''spasms'') ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.
 
== இருபாலரிலும் தூண்டற்பேறு ==
== இருபாலரிலும் தூண்டற்பேறு == [[ஆண்]]களும் [[பெண்]]களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (''euphoria''), கீழ் இடுப்புத் [[தசை]]களுக்குக் கூடுதல் [[குருதி]]யோட்டம், ஒழுங்குடனான (''rhythmic'') இடுப்புத் தசைச் சுருக்கங்கள், [[புரோலாக்டின்]] சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
 
== ஆண்களில் தூண்டற்பேறு ==
"https://ta.wikipedia.org/wiki/புணர்ச்சிப்_பரவசநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது