துருஒங் டான் சாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''துருஒங் டான் சாங்''' (ஆங்கிலம்:Trương Tấn Sang)(, பிறப்பு 21 [[ஜனவரி 21]], [[1949]]) [[வியட்நாம்]] நாட்டின் தற்போதய அதிபர் ஆவார். இவர் ஆளும் கம்யுனிச கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். ஜனவரியில்ஜனவரி 2011ல் நடைபெற்ற வது11வது தேசிய காங்கிரெஸ்காங்கிரஸ் கூடத்திற்கு பின், இவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டர்தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் இவர் மாநிலநாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1966 முதல் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருக்கிறார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/துருஒங்_டான்_சாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது