கிழக்கு பாகிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி கிழக்கு பாகிஸ்தான், கிழக்கு பாக்கிஸ்தான் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
வரிசை 1:
{{mergeto|subdivision = கிழக்கு பாக்கிஸ்தான்
مشرقی پاکستان}}

'''கிழக்கு பாக்கிஸ்தான்''' ([[வங்காள மொழி]]: পূর্ব পাকিস্তান ,[[உருது மொழி]] : مشرقی پاکستان ) என்ற பகுதி [[பாக்கிஸ்தான்]] நாட்டின் கட்டுபாட்டில் 1955ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு மாகாணத்தை குறிக்கும். [[கிழக்கு வங்காளம்| கிழக்கு வங்காள]] மாகாணம் [[வங்காளம்| வங்காள]] மாகாணத்திலிருந்து, பொது வாக்கெடுப்பு முறை மூலம், மத அடிப்படையில் 1947 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்கு முன் பிரிக்கப்பட்டது. இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின்போது, [[கிழக்கு வங்காளம்]] என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பாக்கிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. 1955ஆம் ஆண்டு [[கிழக்கு வங்காளம்]] என்ற பெயர் கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது. பின்னர், இந்தியாவின் ஆதரவோடு 1971 ஆம் ஆண்டு மேற்கு பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற போரின் முடிவில் [[வங்காள தேசம்]] என்ற சுதந்திர நாடானது.

==நிலபரபபளவு==
கிழக்கு பாகிஸ்தான் 147,570 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நாடாகும். இந்த நாட்டின் மூன்று திசையிலும் இந்திய நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தெற்கு திசையில் வங்க கடல் அதன் எல்லைகளாக உள்ளது.

[[பகுப்பு:வங்காளதேசம்இந்திய விடுதலைப் போராட்டம்]]
[[பகுப்பு:பாகிஸ்தான் வரலாறு]]

[[bn:পূর্ব পাকিস্তান]]
[[en:East Pakistan]]
[[es:Pakistán Oriental]]
[[fr:Pakistan oriental]]
[[id:Pakistan Timur]]
[[is:Austur-Pakistan]]
[[ko:동파키스탄]]
[[ms:Pakistan Timur]]
[[nl:Oost-Pakistan]]
[[no:Øst-Pakistan]]
[[pl:Pakistan Wschodni]]
[[pnb:مشرقی پاکستان]]
[[pt:Paquistão Oriental]]
[[ro:Pakistanul de Est]]
[[ru:Восточный Пакистан]]
[[simple:East Pakistan]]
[[sl:Vzhodni Pakistan]]
[[sq:Pakistani Lindor]]
[[sv:Östpakistan]]
[[ur:مشرقی پاکستان]]
[[yo:East Pakistan]]
[[zh:東巴基斯坦]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_பாகிஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது