நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சி கால அடைவில் பெயர் பட்டியல்
வரிசை 6:
 
நிகண்டுகள் [[செய்யுள்]] வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன.
 
==கால அடைவு==
{| {{table}}
| align="center" style="background:#f0f0f0;"|'''காலம்'''
| align="center" style="background:#f0f0f0;"|'''நூல்'''
| align="center" style="background:#f0f0f0;"|'''ஆசிரியர்'''
|-
| கி.பி. 08ஆம் [[நூற்றாண்டு]]||[[திவாகரம்]]||திவாகரர்
|-
| கி.பி. 09ஆம் நூற்றாண்டு||பிங்கலம்(பிங்கலந்தை)||பிங்கலர்
|-
| கி.பி. 11ஆம் நூற்றாண்டு||உரிச்சொல் நிகண்டு||காங்கேயர்
|-
| கி.பி 15ஆம் நூற்றாண்டு||கயாதரம்||கயாதரர்
|-
| கி.பி 15ஆம் நூற்றாண்டு||பாரதி தீபம்||திருவேங்கடபாரதி
|-
| கி.பி 16ஆம் நூற்றாண்டு||சூடாமணி நிகண்டு||மண்டலபுருடர்
|-
| 1594||அகராதி நிகண்டு(சூத்திரவகராதி)||இரேவணசித்தர்
|-
| கி.பி. 16ஆம் நூற்றாண்டு||கைலாச நிகண்டு சூளாமணி||கைலாசம்
|-
| கி.பி. 17ஆம் நூற்றாண்டு||ஆசிரிய நிகண்டு||ஆண்டிப்புலவர்
|-
| 1700||பல்பொருட் சூடாமணி(வடமலை நிகண்டு)||ஈசுர பாரதியார்
|-
| 1732||சதுரகராதி||வீரமாமுனிவர்
|-
| 1769||அரும்பொருள் விளக்க நிகண்டு||அருமருந்தைய தேசிகர்
|-
| கி.பி. 18ஆம் நூற்றாண்டு||உசிதசூடாமணி||சிதம்பரக் கவிராயர்
|-
| கி.பி. 18ஆம் நூற்றாண்டு||பொதிகை நிகண்டு||சாமிநாத கவிராயர்
|-
| கி.பி. 19ஆம் நூற்றாண்டு||நாமதீப நிகண்டு||சிவசுப்பிரமணியக் கவிராயர்
|-
| கி.பி. 19ஆம் நூற்றாண்டு||பொருட்டொகை நிகண்டு||சுப்பிரமணிய பாரதி
|-
| 1850||நாநார்த்த தீபிகை||முத்துசாமிப் பிள்ளை
|-
| 1844||கந்தசுவாமியம் தொகைப் பெயர் விளக்கம் இலக்கத் திறவுகோல் அகராதி மோனைக் ககராதி யெதுகை||சுப்பிரமணிய தீட்சிதர் வேதகிரி முதலியார்
|-
| 1874||சிந்தாமணி நிகண்டு||வைத்தியலிங்கம் பிள்ளை
|-
| 1878||அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு||கோபாலசாமி நாயக்கர்
|-
| கி.பி 19ஆம் நூற்றாண்டு||விரிவு நிகண்டு||அருணாசல நாவலர்
|-
| கி.பி. 20ஆம் நூற்றாண்டு||நவமணிக்காரிகை நிகண்டு||அரசஞ் சண்முகனார்
|-
| கி.பி. 20ஆம் நூற்றாண்டு||தமிழுரிச்சொற் பனுவல்||கவிராச பண்டிதர் இராம சுப்பிரமணிய நாவலர்
|-
|
|}
 
==நிகண்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது