இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
 
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இப்பகுதியில், பல வேளாண்மை ஊர்களும், பெரிய, சடங்குசார்ந்த அரசியல்-சமயத் தலைநகரங்களும் இருந்தன. இந்தப்பகுதி, அமெரிக்காக் கண்டத்தின் மிகச் சிக்கலானதும், உயர் முன்னேற்றம் அடைந்ததுமான பல பண்பாடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள், [[ஒல்மெக் நாகரிகம்|ஒல்மெக்]], [[சப்போட்டெக் நாகரிகம்|சப்போட்டெக்]], [[தியோத்திகுவாக்கன்]], [[மாயன்]], [[மிக்சுட்டெக் நாகரிகம்|மிக்சுட்டெக்]], [[டோட்டோனாக் நாகரிகம்|டோட்டோனாக்]], [[அசுட்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] போன்றவை அடங்கும்.<ref>[http://www.allempires.com/article/index.php?q=Meso-American_Civilizations Forgotten Civilizations of Meso-America]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது