"கூகுள் நிலப்படங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

203 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கூகிள் மேப்ஸ், கூகுள் நிலப்படங்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
'''கூகிள்கூகுள் மேப்ஸ்நிலப்படங்கள்''' அல்லது '''கூகுள் மேப்சு''' ''(கூகிள்Google மப்ஸ்Maps)'' ஒரு புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருள். இது முன்னர் கூகிள்கூகுள் லோக்கல் எனப்பட்டது. அநேகமான நாடுகளில் வீதிகள், பயணங்களைத் திட்டமிடல் போன்றவற்றிற்கு உதவுகின்றது.
 
கூகிளின்கூகுளின் இதுபோன்ற இன்னுமோர் பதிப்பு [[கூகிள்கூகுள் ஏர்த்]]தாகும் இது [[லினக்ஸ்லினக்சு]], [[விண்டோஸ்மைக்ரோசாப்ட் விண்டோசு]] மற்றும் ஆப்பிள் இயங்குதளக் கணினிகளில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது.
 
== வசதிகள் ==
கூகிள்கூகுள் மேப்ஸை மவுஸைப்[[சுட்டி]]யைப் பாவித்து மேலும் மேலும கீழும் மற்றும் பக்கமாகவும் பார்க்கமுடியும் மேலும் மவுஸ்சுட்டி வீலைப்சக்கரத்தை ''(Mouse Wheel) ஐப்'' பாவித்துப் படத்தை உருப்பெருக்கியோ உருச்சிறுத்தோ காட்டமுடியும். மேலும் விசைப்பலகையில் உள்ள + மற்றும் - ஐப் பாவித்தும் உருப்பெருக்கியும் உருச்சிறுத்தும் படங்களைப் பார்வையிடலாம்.
 
இது இதன் போட்டியாளர்களைப் போன்றே எவ்வாறு வாகனத்தை இலக்கிற்குச் செலுத்துவதென்றும் எதிர்பார்க்கப்படும் நேரம் மற்றும் தூரம் ஆகிய விபரங்களைத் தரும்.
 
கூகிள்கூகுள் மேப்ஸ் மூன்று வழமையான பார்வைகளைத் தருகின்றது. ஒன்று தேசப்படம் இதில் வீதிகள் போன்றவிபரங்கள் உண்டு, செய்மதியூடான[[செய்மதி]]யூடான பார்வை, இரண்டும் சேர்ந்த பார்வை (அதாவது செய்மதி மற்றும் தேசப்படம் இரண்டும் சேர்ந்த பார்வை) இதில் வீதிப் படங்கள் தெளிவான செய்மதிப் படங்கள் மேல் வைக்கப்படும்.
 
இதில் உள்ள பக்கத்திற்கான உரலி "link to this page" வசதியானது பிறிதொரு காலத்தில் இதை மீண்டும் பாவிக்கவுதகின்றது. இதில் உள்ள அகலாங்கு நெட்டாங்கு போன்ற விபரங்கள் நாஸா[[நாசா]] வேல்ட் விண்ட் (NASA World Wind), ரெறாசேவர்-அமெரிக்கா (Terraserver-USA) போன்றவற்றைப் பயனபடுத்தி சிலசமயம் இதைவிடத் தெளிவான படங்களைப் பெறலாம்.
 
== செய்மதிப் பார்வை ==
கூகிள்கூகுள் மேப்ஸ்நிலப்படங்கள் தெளிவான செயமதியூடான படங்களை [[அமெரிக்கா]] மற்றும் [[கனடா]] ஆகிய பகுதிகளில் தருகின்றது (ஹவாய், அலாஸ்கா, போட்டொறிக்கோ, கன்னித் தீவுகள்) உடன் பகுதிகளாக [[ஆஸ்திரேலியாஅவுசுதிரேலியா]]. [[எகிப்து]], [[பிரான்ஸ்பிரான்சு]], [[ஈரான்]], [[ஐஸ்லாந்துஐசுலாந்து]], [[இத்தாலி]], [[ஈராக்]], [[ஜப்பான்சப்பான்]], பேர்மூடா, [[குவைத்]], [[மெக்ஸ்ஸிக்கோமெக்சிக்கோ]], [[நெதர்லாந்து]]. [[ஐக்கிய இராச்சியம்]] போன்றபல நாடுகளில் பகுதியாகப் பார்வையிடலாம். அத்துடன் பல முக்கியமான நகரங்களையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது எடுத்துக் காட்டாக [[மாஸ்கோ | மாசுகோ]], [[இஸ்தான்புல்இசுதான்புல்]], மற்றும் இந்தியாவின் பிரபல நகரங்களான [[ஐதராபாத்]], [[பெங்களூர்]], [[சென்னை]], [[சேலம்]], [[மும்பாய்]], [[புதுதில்லி]] ஆகியவற்றையும் காணக் கிடைக்கின்றது.
 
கூகிள்கூகுள் ஏர்த் படத்தில் கிடைக்கும் படங்கள் அநேகமாக 1 வருடம் பழமைவாய்ந்ததுபழமை வாய்ந்தது வேறு சில இடங்களில் 5 வருடங்கள் பழமை வாய்ந்தவை.
 
[[பகுப்பு:கூகுள்]]
396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/829852" இருந்து மீள்விக்கப்பட்டது