கிறிஸ்துமசு தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.1) (தானியங்கிமாற்றல்: be-x-old:Востраў Раства
No edit summary
வரிசை 6:
|national_anthem = ''Advance Australia Fair''
|royal_anthem = ''கோட் சேவ் த குயிண்''
|official_languages = [[ஆங்கிலம்]] (''deநடப்பின் factoபடி'')
|capital = [[பிளையிங் பிஷ் கோவ்]] ("The Settlementகுடியேற்றம்")
|largest_city = தலைநகரம்
|government_type = கூட்டாட்சி யாப்பு முடியாட்சி
|leader_title1 = அரசி
|leader_name1 = [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபேத்எலிசபெத்]]
|leader_title2 = ஆத்திரேலியப் பொதுநலவாயத்தின் ஆளுநர்
|leader_title2 = அதிகாரி
|leader_name2 = நீள்<br/>குவெண்டின் லூகஸ்பிரிசு
|leader_title3 = சயர் அதிபர்நிருவாகி
|leader_name3 = கோர்டன்பிறையன் தோமஸ்லேசி
|leader_title4 = உள்ளூராட்சித் தலைவர்
|leader_name4 = கோர்டன் தொம்சன்
|sovereignty_type = [[அவுஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதிகள்]]
|established_event1 = ஆட்சி<br />{{nowrap|[[அவுஸ்திரேலியா]]வுக்கு மாற்றம்}}
வரி 23 ⟶ 25:
|area_sq_mi = 52
|percent_water = 0
|population_estimate = 1,493402 (ஏப்ரல் 2009)
|population_estimate_rank = n/a220வது
|population_estimate_year = 20062009
|population_density_km2 = 1110.0639
|population_density_sq_mi = n/a26.96
|population_density_rank = n/a
|currency = [[அவுஸ்திரேலிய டொலர்]]
வரி 37 ⟶ 39:
|footnotes =
}}
'''கிறிஸ்துமஸ் தீவுகள்தீவு ஆட்சிப்பகுதி''' (''Territory of Christmas Island'') [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[அவுஸ்திரேலியா]]வின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது [[பேர்த்]] நகரிலிருந்து 2600&nbsp;[[கி.மீ.]] (1600&nbsp;[[மைல்]]) வடமேற்கிலும் [[ஜாகார்த்தா]] நகரிலிருந்து 500&nbsp;கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படுகாணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் [[புவியியல்]] இயற்கை அமைப்பானதுஅமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல [[உயிரினம்|உயிரினங்கள்]] காணப்படுகின்றன. <ref name="wilderness society">{{cite web|url=http://www.wilderness.org.au/campaigns/marine/christmas_island/save_ci/|title=Save Christmas Island - Introduction|publisher=The Wilderness Society|accessdate=2007-04-14|date=2002-09-19}}</ref>. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52&nbsp;சது&nbsp;மை) பரப்பில் 65% வை [[மழைக்காடுகள்|மழைக்காடுகளாகக்]] காணப்படுகின்றது.
 
==வரலாறு==
[[1643]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யைச் சேர்ந்த ''ரோயல் மேரி'' கப்பலின் தலைவன் கப்டன் [[வில்லியம் மைனர்சு]] என்பவர் [[கிறிஸ்துமசு]] நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார்<ref>{{Cite web|url=http://www.environment.gov.au/parks/christmas/culture-history/island-history.html|title=Department of the Environment, Water, Heritage and the Arts – Christmas Island History|publisher=Australian Government|accessdate=26 ஏப்ரல் 2009|date=8 சூலை 2008}}</ref>. 1666 ஆம் ஆண்டில் இத்தீவின் வரைபடம் [[டச்சு]] நிலப்பட வரைஞர் பீட்டர் கூஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நிலவரைபடத்தில் வெளியிடப்பட்டது. கூஸ் இத்தீவுக்கு ''மோனி'' எனப் பெயரிட்டார். இப்பெயர்க்காரணம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை<ref>{{Cite web|url=http://www.nla.gov.au/apps/cdview?pi=nla.map-nk1574-sd&rgn=0.5309855310%2C0.5141004862%2C0.6401856402%2C0.6437601297&cmd=zoomin&width=400&x=200&y=199|title=Digital Collections – Maps – Goos, Pieter, ca. 1616–1675. Paskaerte Zynde t'Oosterdeel Van Oost Indien (cartographic material) : met alle de Eylanden deer ontrendt geleegen van C. Comorin tot aen Iapan|publisher=National Library of Australia|accessdate=26 ஏப்ரல் 2009}}</ref>. மார்ச் 1688 இல் பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த ''சிக்னெட்'' கப்பலைச் சேர்ந்த வில்லியம் டேம்பியர் என்பவர் இத்தீவைச் சுற்று வந்ததற்கான பதிவுகள் கிடைக்கப்பட்டன. எவரும் இத்தீவில் வசிப்பதாக அவர் காணவில்லை<ref>{{Cite book|last= Carney |first= Gerard |title= The constitutional systems of the Australian states and territories |publisher= Cambridge University Press |year= 2006 |isbn= 0521863058 |page=477 |quote= The uninhabited island was named on Christmas Day 1643 by Captain William Mynors as he sailed past, leaving to William Dampier the honour of first landing ashore in 1688.}}</ref>. டேம்பியரின் கப்பலில் பணியாற்றிய இரு மாலுமிகள் இத்தீவில் முதன் முதலில் இறங்கிய மனிதர்களுக்கான பதிவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. டானியல் பீக்மன் என்பவர் பின்னர் சென்றதற்கான பதிவுகள் அவரது 1718 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட [[போர்ணியோ]] தீவுக்கான அவரது பயண நூலில் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
 
{{reflist}}
 
{{coor title dm|10|29|S|105|38|E|scale:100000}}
 
<!--Categories-->
 
 
{{Country-stub}}
 
<!--Other languages-->
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்துமசு_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது