ஐயாத்துரை நடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற் பயன்பாடு
சிNo edit summary
வரிசை 1:
[[Image:ANadesan.jpeg|frame|thump|250px||right|நடேசன்]]
'''ஐயாத்துரை நடேசன்''' அல்லது '''நீலை நடேசன்''' [[இலங்கை]]யின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் [[2004]] [[மே 31]] அன்று [[மட்டக்களப்பு]] நகரில் வேலைக்கு செல்லும் வழியில் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் [[கருணா குழு]]வைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.{{ref|5}} [[யாழ்ப்பாணம்]] நெல்லியாட்டியைச் சேர்ந்த இவர் "நீலை நடேசன்" என்றப் பெயரில் எழுதிவந்தார்ர்.{{ref|8}} இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்ர். மேலும் இவர் [[சக்தி TV|சக்தி தொலைக்காட்சி]]யின் மட்டக்களப்பு நிருபராகவும், [[வீரகேசரி]] நாளேட்டின் எழுத்தாளராகவும், [[ஐ.பி.சி.]] நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்.{{ref|8}}
 
[[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யைச் சேர்ந்த இவர் ''நெல்லை நடேசன்'' என்ற பெயரில் எழுதிவந்தார். {{ref|8}} இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்ர். மேலும் இவர் [[சக்தி TV|சக்தி தொலைக்காட்சி]]யின் மட்டக்களப்பு நிருபராகவும், [[வீரகேசரி]] நாளேட்டின் எழுத்தாளராகவும், [[ஐ.பி.சி.]] நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்{{ref|8}}.
 
== ஆதாரங்கள் ==
 
*{{note|5}} [http://hrw.org/english/docs/2005/01/13/slanka9854.htm Human Rights Watch accuses Karuna group in Nadesan’s death]
*{{Note|8}}[http://www.tamilnation.org/hundredtamils/anadesan.htm 100 Tamils of the 20th/21st century – Tamilnation.org tribute]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐயாத்துரை_நடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது