எடுவார்ட் மனே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
== மியூசிக் இன் தி டுய்லெரிஸ் ==
 
மனேவின் தொடக்ககால ஓவிய பாணிக்கு ''மியூசிக் இன் தி டுய்லெரிஸ்'' ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. ஹால்ஸ், வேலேஸ்குய்ஸ் ஆகியோரின் தாக்கத்தை இதில் காணலாம். வாழ்நாள் பூராவும் அவருக்கு ஓய்வு என்ற தலைப்பில் ஆர்வம் இருந்தது என்பதற்கு இந்த ஓவியம் ஒரு முன்னோடி ஆகும்.
 
இந்த ஓவியம் முற்றிலுமாக முடிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். என்றபோதிலும், அந்த காலத்தில் டுய்லெரிஸ் தோட்டம் எவ்வாறு இருந்தது என்பதையும், இசையும் உரையாடலும் எவ்வாறு இருந்தன என்பதையும் எவர் ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவியலும்.
 
==மனேயின் ஓவியங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எடுவார்ட்_மனே" இலிருந்து மீள்விக்கப்பட்டது