எடுவார்ட் மனே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
== தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ் ==
 
இவரது தொடக்ககாலத்தியதொடக்க காலத்திய பெரும் படைப்பு தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ் ஆகும். 1863ல் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இதை காட்சிக்கு வைக்க பாரீஸ் ஸலோன் மறுத்துவிட்டது. அதே ஆண்டின் பிற்பகுதியில், இவ்வோவியத்தை ஸலோன் டி ரெபியுஸேவில் மனே காட்சிக்கு வைத்தார். 1863ல் மொத்தம் 4000 ஓவியங்களை காட்சிக்கு வைக்க பாரீஸ் ஸலோன் மறுத்துவிட்டது. ஆகவே, அவ்வாறு மறுக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிக்கு வைக்க பேரரசர் மூன்றாம் நெப்போலியன் ஸலோன் டி ரெபியுஸேவைத் தொடங்கிவைத்தார்தொடங்கி வைத்தார்.
 
==மனேயின் ஓவியங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எடுவார்ட்_மனே" இலிருந்து மீள்விக்கப்பட்டது