பட எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nl:Logografisch schrift
No edit summary
வரிசை 2:
'''பட எழுத்து''' (Logogram) என்பது, ஒரு [[சொல்|சொல்லை]] அல்லது ஒரு [[உருபன்|உருபனைக்]] குறிக்கப் பயன்படும் [[வரிவடிவம்]] ஆகும். இவற்றுக்குப் [[பேச்சு மொழி]]யில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் [[கருத்தெழுத்து]] (ideogram) என்றும் குறிப்பது உண்டு. ஆனால், கருத்தெழுத்துக்கள், பட எழுத்துக்களைப்போல் சொற்களையும், ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
 
பட எழுத்துக்கள் பல்வேறு முறைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட காட்சிக் கூறுகளால் ஆனவை. இவை [[அகர வரிசை]] எழுத்து முறைகளைப்போல் ஒலியன் கூறுகளால் ஆக்கப்பட்டவை அல்ல. அகர வரிசை முறையில் எழுதப்பட்ட சொற்களின் ஒலியமைப்பைச் சுலபமாக நினைவில் வைத்திருக்க முடிவதுபோல, பட எழுத்துக்களின் பொருளை இலகுவாக நினைவில் வைத்திருக்கவும், ஊகிக்கவும் கூடியதாக இருக்கும். பட எழுத்துக்களில் இன்னொரு சிறப்பம்சம், ஒரே பட எழுத்தைப் பல்வேறு மொழிகளிலும் அதே பொருளைக் கொடுக்குமாறு பயன்படுத்த முடியும் என்பதாகும்.
 
குறிப்பு: தமிழ் எழுத்துக்கள் ஒலியன்களை நேரடியாக குறிப்பதில்லை, மாறாக பிறப்பிடத்தைக் குறிக்கின்றன. இன்றய உலகின், பட எழுத்து காலப்போக்கில் ஒலியம் குறிக்கும் எழுத்து (அல்பாபெற்) என பரிணாமம் அடந்தது என்பது தவறான கொள்கை. பட எழுத்து பிறப்பிடங்களைக் குறிக்கும் ஓர் விஞ்ஞான அடிப்படை கொண்ட எழுத்தாக மாறி அதன்பின் தவறான எழுந்தமான கொள்கையான எழுத்துக்குறிப்பது ஒலியம்களை என்றாகிற்று.
"https://ta.wikipedia.org/wiki/பட_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது