"ஐ. சாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

555 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[படிமம்:santhan.jpg|right|thumb|framed|சாந்தன்]]
 
'''சாந்தன்''' [[ஈழம்|ஈழத்தின்]] முக்கியமான [[சிறுகதை]] எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் பழைய மாணவராவார்.
 
==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதியில் [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது.
 
==இவரது நூல்கள்==
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்}}
 
==வெளி இணைப்பு==
* [http://noolaham.net/library/books/01/89/89.htm காலங்கள்] ([[மின்னூல்]] - [[நூலகம் திட்டம்]])
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
1,16,379

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/831600" இருந்து மீள்விக்கப்பட்டது