குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
இதற்குப் பின்னர் இப் பெண் கடவுளை தெப்பன்தித்லா தவிர்ந்த வேறு இடங்களிலும் அடையாளம் கண்டுள்ளனர். தியோத்திகுவாக்கானில் உள்ள தெத்தித்லா வளாகம், [[கருஞ்சிறுத்தை மாளிகை]], [[வேளாண்மைக் கோயில்]] என்பன இவ்விடங்களுள் அடங்கும் அத்துடன் இப் பெண் கடவுளின் உருவம் பல்வேறு கொள்கலன்களிலும் வரையப்பட்டுள்ளது.
 
====சுவரோவியக் கோயில்====
மெக்சிக்க மாநிலமான சியாப்பாசில், [[குவாத்தமாலா]]வுடனான எல்லைக்கு அருகில் உள்ள தொல்லியல் களமான [[பொனம்பாக்]]கில் பிரிய வண்ணம் தீட்டிய சுவரோவியங்கள் உள்ளன. இங்கே உயரம் குறைவானதும் படியமைப்புக் கொண்டதுமான பிரமிடு மேடையில், சுவரோவியக் கோயில் எனப்படும், மூன்று அகைகளுடன் கூடிய ஒடுங்கிய நீளமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் உட்புறச் சுவர்களில் மாயர்களுடைய ஓவியங்களின் சிறப்பான எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் ஒரு போரையும் அதன் விளைவுகளையும் சித்தரித்துக் காட்டுகின்றன.
 
<gallery widths="180px" heights="180px" perrow="4">
Image:Tetitla Teotihuacan Great Goddess mural (Abracapocus).jpg|மெக்சிக்கோவின், தியோத்திகுவாக்கானில் உள்ள பெரும் பெண்தெய்வச் சுவரோவியம்
Image:Tepantitla Mountain Stream mural Teotihuacan (Luis Tello).jpg|முழுச் சுவரோவியத்தின் ஒரு பகுதி. தெப்பாந்திலா வளாகத்தில் கிடைத்தது.
Image:Great Goddess of Teotihuacan (T Aleto).jpg|தெப்பாந்திலா வளாகத்தில் கிடைத்த சுவரோவியம். தியோத்திகுவாக்கானின் பெரும் பெண் தெய்வத்தின் ஒரு அம்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Image:Jaguar Mural, Teotihuacan.jpg|மெக்சிக்கோவின், தியோத்திகுவாக்கானில் உள்ள கருஞ்சிறுத்தைச் சுவரோவியம்
Image:SBmural.jpg|கிபி 250 ஐ அண்டிய முன்செந்நெறிக்கால மயன் சுவரோவியம்.
Image:Jaguar vase.jpg|Painting on the Lord of the jaguar pelt throne vase, [[மாயா நாகரிகம்|மாயா அரசவை]]க் காட்சி, கிபி 700-800.
Image:Bonampak painting.jpg|மெக்சிக்கோவின் பொனம்பாக்கைச் சேர்ந்த மாயன் சுவரோவியம். கிபி 580&ndash;800.
Image:Bonampakmural3.jpg|மெக்சிக்கோவின் பொனம்பாக்கைச் சேர்ந்த மாயன் சுவரோவியம்; கிபி 580&ndash;800.
Image:Dresden Codex p09.jpg|மாயன் ஆவணமொன்றில் காணப்படும் ஓவியம்
Image:Jaina-style Drunkard Figurine.jpg|சைனத் தீவு இடுகாட்டில் இருந்து கிடைத்த குடிகாரனின் சிற்றுரு. கிபி 400&ndash;800.
Image:Palenque Relief.jpg|Painted relief of the Maya site [[Palenque]], featuring the son of [[K'inich Ahkal Mo' Naab' III]] (678&ndash;730s?, r. 722&ndash;729).
Image:Mayanvase.jpg|Painting on a Maya vase from the Late Classical Period (600&ndash;900), from [[Copán]], [[Honduras]]
Image:Quetzalcoatl Ehecatl.jpg|An [[Aztec]] painting from the [[Codex Borgia]]
Image:Codex Borbonicus, p11 trecena13.PNG|An [[Aztec]] painting from the [[Codex Borbonicus]]
Image:Mexico.Tlax.Cacaxtla.01.jpg|Detail from ''the Battle Mural,'' c.600-700, [[Cacaxtla]], Mexico
Image:Aztec5figure9.jpg|''A painting from [[Codex Mendoza]] showing elder [[Aztec]]s being given intoxicants,'' Mexico, c.1553
</gallery>