"அணு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

302 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: si:පරමාණුක ක්‍රමාංකය)
[[இயற்பியல்]], [[வேதியியல்]] ஆகிய துறைகளில், '''அணு எண்''' '''(Atomic number (Z))''' என்பது ஒரு [[அணு]]வின் [[அணுக்கரு|கரு]]வில் காணப்படும் [[புரோத்தன்|புரோத்தன்களின்]] (''protons'') எண்ணிக்கையாகும். ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எதிர்மின்னி|எலெக்ட்ரான்களின்]] (இலத்திரன்கள்) எண்ணிக்கையும் இதே அளவாகும். அணுவெண்ணானது மூலகமொன்றை குறிப்பாக அடையாளப்படுத்துகிறது.
 
அணுவெண்ணானது [[திணிவெண்]]ணுடன் ஒத்துநோக்கப்படலாகாது.
 
{{stub}}
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/832418" இருந்து மீள்விக்கப்பட்டது