இலங்கை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இலங்கை வானொலி''' அல்லது '''இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்''' இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் [[தெற்காசியா|தெற்காசியாவின்ஆசியா]]வின் முதல் [[வானொலி]] நிலையமுமாகும். [[ஐரோப்பாஇங்கிலாந்து|இங்கிலாந்தில்]]வில் [[ஒலிபிபிசி]]பரப்பு வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றேமூன்றாண்டுகள் ஆண்டுகளுக்குப்மட்டுமே கடந்த பின்னர், இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. [[1922]] இல், தந்தித் திணைக்களத்தால் [[இலங்கை]]யில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது.
[[படிமம்:SLBC.jpg|205px|thumb|right|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சின்னம்]]
 
'''இலங்கை வானொலி''' அல்லது '''இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்''' இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் [[தெற்காசியா|தெற்காசியாவின்]] முதல் [[வானொலி]] நிலையமுமாகும். [[ஐரோப்பா]]வில் [[ஒலி]]பரப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குப் பின்னர், [[1922]] இல், தந்தித் திணைக்களத்தால் [[இலங்கை]]யில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது.
== ஆரம்பம் ==
[[1921]] ஆம் ஆண்டு [[தந்தி]] அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக இருந்தபதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஆப்பர் (''Edward Harper'') என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும். ஹாப்பர்ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
 
[[கொழும்பு|கொழும்பின்]] முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட [[ஒலிபரப்பி|ஒலிபரப்பியைப்]] பயன்படுத்தி ''கிராமபோன்'' [[இசை]] ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட [[ஜெர்மனி|ஜெர்மானிய]] [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
இலங்கைசோதனை வானொலியின்வெற்றியடையவே, ஆரம்பமூன்று வடிவமாகஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது [[கொழும்பு வானொலி]] அறியப்படுகிறதுஎன அறியப்பட்டது. இது [[1925]]ம் ஆம் ஆண்டு [[டிசம்பர் 16]] ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ [[வாற்று]] வலுக்கொண்ட [[பரப்பி]]யை கொண்டு [[மத்திய அலை]] [[அலைவரிசை]]யில் கொழும்பு வானொலி தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
சோதனை வெற்றியடையவே மூன்று ஆண்டுகளின் பின்னர் 1925 டிசம்பர் 16 ஆம் நாள் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது.
== வரலாறு ==
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக போரின்]] போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் [[நேச நாடுகள்|நேச நாட்டு படைகளால்]] பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேச படைகளுக்க்கு செய்திகள் ஒலிப்பரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் [[1949]] ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
இலங்கை வானொலியின் ஆரம்ப வடிவமாக [[கொழும்பு வானொலி]] அறியப்படுகிறது. [[1925]]ம் ஆண்டு [[டிசம்பர் 16]] ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ [[வாற்று]] வலுக்கொண்ட [[பரப்பி]]யை கொண்டு [[மத்திய அலை]] [[அலைவரிசை]]யில் கொழும்பு வானொலி தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
 
[[ஆசியா]]வின் முதல் வானொலி நிலையமான கொழும்பு வானொலியானது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[பிபிசி]] வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
 
பிற்காலத்தில் ஊடக நிலையமாக மட்டுமல்லாது தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் இவ்வானொலி மாற்றம்கண்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த இவ்வானொலிநிலையம், அக்கால இலங்கைக்கு வழங்கப்பட்ட பெயரான [[சிலோன்]] என்பதை தாங்கி, ''ரேடியோ சிலோன்'' என்று [[1949]] ஆம் ஆண்டளவில் பெயர்மாற்றம் பெற்று சேவையை தொடர்ந்தது.
 
== இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ==
[[1967]]ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. [[1966]] இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க [[கூட்டுத்தாபன சட்டம்|கூட்டுத்தாபன]] சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
 
[[1927]] [[மே 22]] ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான ''[[இலங்கை ஒலிபரப்புஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்'']] என்ற பெயரை பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
 
== எட்வேர்ட் ஹாப்பர் ==
[[1921]] ஆம் ஆண்டு [[தந்தி]] அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக இருந்த எட்வேர்ட் ஆப்பர் (''Edward Harper'') என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும். ஹாப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
 
== வானொலி சேவைகள் ==
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள் நாட்டு ஒலிபரப்புக்காக ஆறு தொடர்ச்சியான அதிர்வெண் மட்டிசைக்கப்பட்ட (எஃப்.எம்.) சேவைகளை நடத்தி வருகின்றது. அவையாவன;
# சிங்கள சுதேச சேவை
# தமிழ் தேசிய சேவை
# ஆங்கில சேவை
# சிட்டி எஃப்.எம்.
# வெளந்த சேவய (சிங்கள வர்த்தக சேவை)
# தென்றல் (தமிழ் வர்த்தக சேவை) என்பனவாகும்.
 
இதில் முதல் மூன்று சேவைகளும் பொதுவான [[சிங்களம்|சிங்கள]], [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] நேயர்களுக்காக ஒலிபரப்பட்டாலும் நான்காவது சேவை வாலிபர்களுக்கன சிறப்பு சேவையாகும். கடைசி இரண்டு சேவைகளும் தற்கால நிகழ்வுகளுடன் வர்த்தக நோக்கங்களுக்காகவும் ஒலிபரப்பப் படுகின்றது. இவ்வாறு சேவைகளுக்கு மேலதிகமாக விளையாட்டுச் சேவை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது மாத்திரம் நாடு முழுவதும் ஒலிபரப்பபடுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, பிரதேச நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இ.ஒ.கூ. நான்கு பிரதேச ஒலிபரப்புகளையும் நடத்தி வருகின்றது.
 
வெளிநாட்டு நேயர்களுக்காக இ.ஒ.கூ. அலைவீச்சு மட்டிசைக்கப்பட்ட (ஏ. எம்.) சேவைகளை மத்திய மற்றும் சிற்றலை வரிசைகளில் ந்டத்தி வருகின்றது. இவை [[தெற்காசியா]], [[மத்திய கிழக்கு நாடுகள்]], [[தெற்கு ஆசியா|தென்]]-[[மேற்கு ஆசியா|மேற்கு ஆசிய]] பிரதேசங்களுக்கு ஆங்கிலம், சிங்களம், [[இந்தி]] போன்ற மொழிகளில் ஒலிபரப்புகிறது. [[தென்னிந்தியா]]வுக்கு ஒலிபரப்புவதற்கான தனிப்பட்ட சேவைகளும் காணப்படுகிறது.
 
== புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள் ==
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், விஜயா கொரெயா இன்னும் பலர்.
 
===தமிழ் ஒலிபரப்பாளர்கள்===
* [[எஸ். பி. மயில்வாகனம்]] (வர்த்தக சேவையின் முதல் தமிழ் அறிவிப்பாளர்)
* [[ஆர். சுந்தரலிங்கம்]] (சுந்தா சுந்தரலிங்கம்)
* [[ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்]]
* [[எஸ். கே. பரராஜசிங்கம்]]
* [[சற்சொரூபவதி நாதன்]]
* [[கே. எஸ். ராஜா]]
* [[பீ. எச். அப்துல் ஹமீத்]]
* [[சரா இம்மானுவேல்]]
* [[சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்]]
* [[ராஜேஸ்வரி சண்முகம்]]
== இலங்கை வானொலி பற்றிய மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது