ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
100 [[பீரங்கி]]கள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். [[ஆற்காடு]], [[பரங்கிப்பேட்டை]], வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் [[போர்]] தீவிரமாக நடந்தது.[[பேரம்பாக்கம்]] என்னுமிடத்தில் 2ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு,2ஆயிரம் ஆங்கிலவீரர்கள் கைது செய்யப் பட்டனர்.
 
நான்கு ஆண்டுகள் நடந்த, இந்தநெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத்திறனால் பார்த்துக் கொண்டார். மேலும்,[[சனவரி ]], [[1782]] ஆம் ஆண்டு அயிதர் அலி தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார்.
 
''ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (இன்றைய [[ஆப்கானித்தான்|ஆப்கான்]]) மற்றும் பாரசீக([[ஈரான்]] மன்னர்களை [[வங்காளம்|வங்காளத்தின்]] மீதும், [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]]களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். [[பிரெஞ்சுகாரர்]]களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.''
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது