ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
''ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் ([[ஆப்கானித்தான்|ஆப்கான்]]) மற்றும் பாரசீக([[ஈரான்]]) மன்னர்களை [[வங்காளம்|வங்காளத்தின்]] மீதும், [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]]களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். [[பிரெஞ்சுகாரர்]]களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.''
 
===இறப்பு===
இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, அயிதரின் உடல்நிலை, முதுகுத் தண்டுவடப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. [[கண்]]களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, [[புரட்சி]]யாளரின் உடல் [[1782]] [[திசம்பர்]] 6-இல் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலம்]] [[சித்தூர்]] அருகே அவரது உயிர் பிரிந்தது. மகன் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] வேண்டுகோளை ஏற்று, அயிதர் அலியின் உடல், [[சிறீரங்கப்பட்டினம்]] எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது