கிழக்கு ஐரோப்பிய நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

424 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி ("{{Time zones of Europe}} '''கிழக்கு ஐரோப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சிNo edit summary
{{Time zones of Europe}}
'''கிழக்கு ஐரோப்பிய நேரம்''' ('''கி.ஐ.நே.''') ({{lang-en|Eastern European Time - EET}}) என்பது [[ஒ.ச.நே.+02:00]] [[நேர வலயம்|நேர வலயத்திற்கு]] வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு]] இரண்டு மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேரமாக]] [[கிழக்கு ஐரோப்பிய கோடகாலகோடைகால நேரம்|கிழக்கு ஐரோப்பிய கோடகாலகோடைகால நேரத்தைப்]] பயன்படுத்துகின்றன.
 
== பயன்பாடு ==
பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:
 
* [[பெலாரூஸ்]], 1922-30 மற்றும் 1991 முதல்
* [[Belarus]], in years 1922-30 and since 1991
* [[பல்கேரியா]], 1894 முதல்
* [[Bulgaria]], since 1894
* [[Cyprusசைப்ரஸ்]]
* [[எஸ்தோனியா]], 1921-40 மற்றும் 1989 முதல்
* [[Estonia]], in years 1921-40 and since 1989
* [[பின்லாந்து]], 1921 முதல்
* [[Finland]], since 1921
* [[Greeceகிரீஸ்]], since 1916 முதல்
* [[Israelஇஸ்ரேல்]], since 1948 முதல்
* [[ஜோர்டான்]]
* [[Jordan]]
* [[Latviaலத்வியா]], in years 1926-40 andமற்றும் since1989 1989முதல்
* [[Lebanonலெபனான்]]
* [[Lithuaniaலித்துவேனியா]], in 1920 and since 1989 with break 1998-1999
* [[Moldovaமோல்டோவா]], in years 1918-40, 1941–44 and since 1991
* [[பாலஸ்தீன ஆட்சிப்பகுதிகள்]]
* [[Palestinian territories]]
* [[ருமேனியா]]
* [[Romania]]
* [[Syriaசிரியா]]
* [[Turkeyதுருக்கி]], since 1910 with break 1978-85
* [[Ukraineஉக்ரைன்]], in years 1924-30 and since 1990
 
[[Moscow Time|Moscow]] used EET in years 1922-30 and 1991-92. [[Kaliningrad Oblast]] also used EET in 1945 and from 1991-2011. In Poland this time was used in years 1918-22.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/833447" இருந்து மீள்விக்கப்பட்டது