ஓரிடத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: az:İzotop
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒரு குறிப்பிட்ட [[தனிமம்]], வேறுபட்ட [[திணிவெண்|அணுத்திணிவு]] அல்லது [[திணிவெண்]]களைக் கொண்டதாக இருக்கலாம். அவ்வாறான வேறுபாடு ஒவ்வொன்றும், அத் தனிமத்தின் '''ஓரிடத்தான்''' அல்லது '''சமதானி''' (''isotope'') எனப்படும். ஒரு தனிமத்தின் ஓரிடத்தான்களின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான [[புரோத்தன்]]களே (புரோட்டான்) இருக்கும். ஆனால், [[நியூத்திரன்]]களின் (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபடும். இதனால் ஒரே தனிமத்தின் ஓரிடத்தான்கள் வெவ்வேறு திணிவெண்களைக் கொண்டவையாக இருக்கின்றன.
 
[[பகுப்பு:ஓரிடத்தான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரிடத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது